You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

கதாப்பாத்திரங்கள் - Kathappathirangal

Workbook for Script Writers
Sai Vijendhiran
Type: Print Book
Genre: Entertainment
Language: Tamil
Price: ₹399 + shipping
Price: ₹399 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

கதாப்பாத்திரங்கள் என்னும் இப்புத்தகம் திரை எழுத்தாளர்களுக்கென்றே ப்ரெத்யேகமாக எழுதப்பட்ட புத்தகமாகும். முதன்முறையாக இப்படியொரு புத்தகம் வெளியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன். இது ஒர்க் புக் என்னும் முறையில் எழுதியிருக்கிறேன். இந்த புத்தகத்தைக்கொண்டு விஞ்ஞான முறையில் கதாப்பாத்திரங்களை பிசிர் இல்லாமல் உருவாக்க முடியும். விவரங்கள் இல்லாமல் கதாப்பாத்திரத்தை படைக்கும் போது மக்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது.

இந்த புத்தகத்தின் வாயிலாக உங்களின் கதாப்பாத்திரங்களை உயிர் கொடுங்கள். வெள்ளைக்காகிதங்களில் தனித்தனியே கதாப்பாத்திரங்களைப்பற்றி எழுதி வைப்பதை விட இந்த புத்தகத்தில் பதிவு செய்வதால் அழியத்தன்மை பெறுகிறது. இந்த புத்தகத்தை பத்திரப்படுத்தி பிற்காலத்தில் பிறருக்கு உபயோகப்படும்படி செய்யலாம். உங்கள் சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் நடிகையருக்கும் குழப்பம் இல்லாமல் கதாப்பாத்திரத்தின் தன்மையை உடனுக்கு உடனே சரிப்பார்த்துக்கொள்ள இந்த புத்தக வடிவம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

உங்கள் கதாபாத்திரத்தின் நடத்தை, பங்கு, தரம், குணாதிசயங்கள், உடல் மொழி, தோரணைகள், தொனி மற்றும் சைகைகள் போன்றவற்றை அறிவியல் பூர்வமாக சரிபார்க்கவும் இது உங்களுக்கு உதவுகிறது.

About the Author

Sai Vijendhiran (Screen Name), a Film Technology student (Direction) from Rey Institute of Film Technology, Chennai.
Worked as a Script Writer for Live Quiz Program in D.D Pothigai.
Worked as a Script Writer and as an Anchor for Top 10 Songs in Tamilan Television.
Worked as a Business Consultant for Live Webcasting of Programs (Both Corporate and Individual). Prestigious projects including Live Program of Ex-Chief Minister Kalaingnar Karunanithi’s family function.
Undergone a training program on NLP (Neuro Linguistic Programming). This helps us to understand the characters better and to create them as a live person in our scripts.
Story Development methods using NLP, 5W 1H and Design Thinking.
Created first of its kind research based Training Modules for Film Makers like “Science of Film Writing and Science of Character Design”. Presently coaching film makers on the same.
Expert on “Film Script Auditing” which helps the film makers to identify the gaps and flaws in their scripts.
Trained more than 100 people on NLP, HR, Management and Script Writing.
Having an over all experience of 20 years in Film, Business and Human Resources

Book Details

Number of Pages: 128
Dimensions: 8.27"x11.69"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

கதாப்பாத்திரங்கள் - Kathappathirangal

கதாப்பாத்திரங்கள் - Kathappathirangal

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கதாப்பாத்திரங்கள் - Kathappathirangal.

Other Books in Entertainment

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.