You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

சினிமாவும் கற்று மற!!! (Cinemavum Katru Mara)

மாயைகளை உடைத்தெறிவோம்
Sai Vijendhiran
Type: Print Book
Genre: Entertainment
Language: Tamil
Price: ₹199 + shipping
Price: ₹199 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

நம் நாட்டில் எவ்வளவோ துறைகள் இருந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது சினிமாத்துறை என்பதில் சந்தேகம் இல்லை. இந்த துறையில் நுழைவதற்கு கட்டாயம் படிக்க வேண்டும் என்றில்லை. திறமை, அறிவு, சமயோசித புத்தி, பக்குவம், சினிமா அனுபவம் இருந்தாலே ஜெய்த்துவிடலாம். ஆனால் இதெற்கெல்லாம் தடையாய் இருப்பது எது? நூறு பேர் முயற்சித்தால் அதில் ஐந்து பேர் தான் வெற்றி பெற முடிகிறதே எதனால்? இதற்கான விடையை இந்த புத்தகத்தில் கொடுக்க முயற்சி செய்கிறேன்.

நாம், ஒரு அழகான மாளிகையை பார்த்து விட்டு கட்டிட தொழிலாளியாகவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை. ரயிலில் பயணம் செய்யும்போது அந்த துறையில் வேலைப்பார்க்க வேண்டும் என்று ஆசை வருவதில்லை. நல்ல உணவை உண்ணுகிறபோது சமையல்காரராக வரவேண்டும் என்கிற ஆசை எழுவதில்லை. ஆனால் சினிமாவை பார்த்தவுடன் அதில் நடிக்க, பாட, ஆட, எழுத, இயக்க என்று உடனடியாக ஆர்வம் பிறந்துவிடுகிறது. அதற்கேற்ப செயலிலும் இறங்கி விடுகிறோம். இதற்கு காரணம் சினிமா மிக எளிமையானது, ஒரு கட்டிடம் கட்டுவது மிக கடினமானது என்னும் நம்முடைய மாயை தான்.

About the Author

Sai Vijendhiran (Screen Name), a Film Technology student (Direction) from Rey Institute of Film Technology, Chennai.
Author of two more books - Character Matters, a Workbook for the Script Writers and Any Time Writer, Kill your Writer’s Block.
Worked as a Script Writer for Live Quiz Program in D.D Pothigai.
Worked as a Script Writer and as an Anchor for Top 10 Songs in Tamilan Television.
Worked as a Business Consultant for Live Webcasting of Programs (Both Corporate and Individual). Prestigious projects including Live Program of Ex-Chief Minister Kalaingnar Karunanithi’s family function.
Undergone a training program on NLP (Neuro Linguistic Programming). This helps us to understand the characters better and to create them as a live person in our scripts.
Story Development methods using NLP, 5W 1H and Design Thinking.
Created first of its kind research-based Training Modules for Film Makers like “Science of Film Writing and Science of Character Design”. Presently coaching film makers on the same.
Expert on “Film Script Auditing” which helps the film makers to identify the gaps and flaws in their scripts.
Trained more than 100 people on NLP, HR, Management and Script Writing.
Having an overall experience of 20 years in Film, Business and Human Resources.

Book Details

Number of Pages: 82
Dimensions: 5.83"x8.27"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

சினிமாவும் கற்று மற!!! (Cinemavum Katru Mara)

சினிமாவும் கற்று மற!!! (Cinemavum Katru Mara)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book சினிமாவும் கற்று மற!!! (Cinemavum Katru Mara).

Other Books in Entertainment

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.