You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

Nizhalin Kadhal (நிழலின் காதல்)

Mounathil Pirantha Kavithaigal (மௌனத்தில் பிறந்த கவிதைகள்)
TamilDevi
Type: Print Book
Genre: Poetry
Language: English, Tamil
Price: ₹199
Price: ₹199
Free Shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

Nizhalin Kadhal (நிழலின் காதல்) is a Tamil poetry collection with 60 poems about life, hope,
emotions and human experiences.

மனித வாழ்வின் ஏக்கம், ஏமாற்றம், நம்பிக்கை, முயற்சி ஆகிய உணர்வுகளை
நெஞ்சைத் தொடும் வார்த்தைகளில் பதிவு செய்த கவிதைகள் தொகுப்பு.

ஒவ்வொரு கவிதையும் வாழ்க்கையின் ஒரு தருணத்தை பேசுகிறது.
ஏமாற்றத்தை பாடமாக்கி முன்னே செல்லும் மனங்களுக்கு அர்ப்பணிப்பு.

வாழ்க்கை நிலையற்றது… ஆனால் முயற்சி நிரந்தரம்.

இந்த நூல் உங்கள் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் உணர்வுகளை எழுப்பும்.

About the Author

TamilDevi is a Tamil poet who writes about emotions, memories and life experiences.
“Nizhalin Kadhal” is her debut poetry collection.

TamilDevi ஒரு தமிழ் கவிதை எழுத்தாளர்.
உணர்வுகள், நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் சிறு தருணங்களை கவிதைகளாக பதிவு செய்வது இவரின் விருப்பம்.

“நிழலின் காதல்” இவரின் முதல் கவிதைத் தொகுப்பு.
எளிய வார்த்தைகளில் ஆழமான உணர்வுகளை பகிர்வதே இவரின் எழுத்தின் தனிச்சிறப்பு.

Book Details

ISBN: 9789358106862
Number of Pages: 68
Dimensions: 5.83"x8.27"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

Nizhalin Kadhal (நிழலின் காதல்)

Nizhalin Kadhal (நிழலின் காதல்)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Nizhalin Kadhal (நிழலின் காதல்).

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.