You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

பாமரக் கவியுரை

மகாகவி பாரதியார் கவிதைகளின் சுருக்கவுரை
எஸ். கிருஷ்ணகுமார்
Type: Print Book
Genre: Poetry, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹580 + shipping
This book ships within India only.
Price: ₹580 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

‘பாமரக் கவியுரை’ என்பது பாரதியார் கவிதைகளுக்கான எளிய சுருக்கவுரையாகும். இந்த நூல், தமிழ் அறிந்த பாமர மக்களுக்கு, பாரதியாரின் கவிதைகளை துரிதமாக அணுகுவதற்கு, திறவுகோலாக அமையும் என்பது என் நம்பிக்கை. பாரதியாரின் கவிதைகளின் ஆழத்தையும், இனிமையையும், புரட்சிகர உணர்வையும், இலகுவான உரை வடிவில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சியே இந்நூலாகும்.

About the Author

நான் நடுத்தர வயதை கடந்த ஒரு சாமான்ய குடும்பத்தலைவன். தமிழ் முக்கலைகளை படித்து, கேட்டு, பார்த்து அதில் மெய்மறப்பதில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது சிறுசிறு முயற்சிகளையும் செய்து பார்த்து என்னுள் மகிழ்வதும் உண்டு.

Book Details

ISBN: 9789334542875
Publisher: Self
Number of Pages: 414
Dimensions: 8"x11"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

பாமரக் கவியுரை

பாமரக் கவியுரை

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பாமரக் கவியுரை.

Other Books in Poetry, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.