You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!

Blessed Christian Life!
டேவிட் லிவிங்ஸ்டன். ஜெ
Type: Print Book
Genre: Religion & Spirituality
Language: Tamil
Price: ₹130 + shipping
Price: ₹130 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு என்னும் இப்புத்தகம் பூமிக்குாிய நம்முடைய வாழ்வை நாம் எங்ஙனம் நமக்கும், பிறருக்கும் பிரயோஜ‌னமுள்ளதாய் வாழமுடியும் என விளக்குகிறது. இப்புத்தகத்தில் நம்முடைய அன்றாடக வாழ்வில் வரக்கூடிய சோதனைகள், தடைகள், கடன் என்னும் பிரச்சனை, மரணபயத்தை மேற்கொள்ளுதல் போன்ற காாியங்கள் உண்மைச் சம்பவங்கள் மற்றும் வேத ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

About the Author

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் நான்காவது படைப்பாகும்.

Book Details

Publisher: FFY Literature Service, CBE-28, TN, INDIA
Number of Pages: 50
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: B&W
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!.

Other Books in Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.