You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
பெண்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள், குடும்பப் பொறுப்புகள், சவால்கள் மற்றும் தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் மனவலிமை ஆகியவற்றை தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
இவரது கலைத்திறனைப் பாராட்டி “யுவஸ்ரீ கலாபாரதி விருது” மற்றும் “ஓவிய மணி விருது” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
“அவள் மீண்டும் எழுந்தாள்” என்ற இந்நூல், சோதனைகளை எதிர்கொண்ட ஒரு பெண் தனது குழந்தைகளுக்காக எடுக்கும் முடிவுகளையும், அதன்பின் அவள் தொடங்கும் புதிய வாழ்க்கைப் பயணத்தையும் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்கிறது.
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கையுடன் மீண்டும் எழுந்து புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை வாசகர்களிடம் ஏற்படுத்துவதே ஆசிரியரின் நோக்கமாகும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அவள் மீண்டும் எழுந்தாள்.