You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

கொடுமா x சினம்

மேக1கா3
Type: Print Book
Genre: Literature & Fiction, Science Fiction & Fantasy
Language: Tamil
Price: ₹499 + shipping
This book ships within India only.
Price: ₹499 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

சிங்க கூட்ட செய்தி வரும்
சீறிப்பாய வேகம் வரும்
தீதும் கருகும் காலம் வரும்
நால்வர் நொறுங்கும் நேரம் வரும்…

இதுதான் நரசிம்மனுக்கு அந்த மூதாட்டி கூறிய குறியின் முதல் பாதி.
வருடம் 2175

மூன்றாம் உலகப்போர் முடிந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. எஞ்சியிருக்கும் தென்னிந்தியா ஏழு நாடுகளாக பிரிந்துவிட்டது. தொழில்நுட்பமும் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டது.

தெலுங்கானாவை ஆட்சி புரியும் சிங்க கூட்டத்தின் இளவரசன் நரசிம்மனுக்கு வேதனை என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் பத்து வயதில் அவனுக்கு ஒரு மாபெரும் சோதனை வருகிறது. அவனது தந்தை அவனிடம் அவனது அண்ணன்களுக்கு துணையாக நின்று, நாட்டை ஆட்சி செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறார். மேலும் அரியாசனத்தின் மேல் ஆசை கொள்ளகூடாது என்றும் கேட்டுக் கொள்கிறார். தந்தையின் வேண்டுகோளை தெய்வ வாக்காய் கருதி, ஓராண்டுக்கு பின் அரசகுலப் பிள்ளைகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கிறான் நரசிம்மன்.

ஆனால் அவனுக்காக அங்கு காத்திருப்பது வெற்றியா?

தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதையே லட்சியமாக கொண்ட நரசிம்மனை சூழ்ச்சிகளும், சாதி மத பேதங்களும், உடன் பிறந்தோரின் சதியும் சிதைக்கின்றன. அப்பொழுது அவனது நண்பர்களும், காதலியும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரும் அவனுக்கு துணை நிற்பார்களா? இல்லை இக்கட்டான நிலையில் அவனைக் கைவிடுவார்களா?

அந்த மூதாட்டி கூறிய குறியின் மீதி பாதி என்ன?

பின்குறிப்பு: இது போர், வன்முறை, துரோகம், சோகம், கோரம் போன்ற கடுமையான கருப்பொருட்களைக் கொண்ட டார்க் பேண்டஸி நாவல். மனதில் திடம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்.

Book Details

Number of Pages: 475
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

கொடுமா x சினம்

கொடுமா x சினம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கொடுமா x சினம்.

Other Books in Literature & Fiction, Science Fiction & Fantasy

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.