You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review
Type: Print Book
Genre: Poetry, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹99 + shipping
Price: ₹99 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

திருவள்ளுவர்‌திருக்குறள்‌, சிவஞான போதம்‌, கைவல்லிய நவநீதம்‌ என்னும்‌ நூல்கள்‌முறையே நீதி நூல்களிலும்‌, சித்தாந்த நூல்களிலும்‌,வேதாந்த நூல்களிலும்‌ஒப்புயர்வற்றவை யென்பது எனது அபிப்‌பிராயம்‌. இம்மூன்று நூல்களில்‌முந்திய இரண்டின்‌உரைகளுடைய கடின நடையும்‌, பெரிய அளவும்‌ அவற்றைத்‌ தமிழ்‌மக்கள்‌கற்பதற்குக்‌கையில்‌எடுக்காதவாறு அச்சுறுத்துகின்றன. அவ்வச்சத்தை நிவிர்த்திக்‌கும்‌பொருட்டு எளிய நடையிலும்‌சிறிய அளவிலும்‌அவற்றிற்கு உரைகள்‌எழுதவேண்டுமெனப்‌பல ஆண்டுகளுக்கு முன்‌ நினைத்தேன்‌. பின்னர்த்‌திருவள்ளுவர்‌இருக்குறளுக்கு ஒர்‌உரை எழுதி வெளிப்‌படுத்தினேன்‌. இப்போது சிவஞான போதத்திற்கு இவ்வுரையெழுதிவெளிப்படுத்துகின்றேன்.

About the Authors

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர்.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 27
Dimensions: 6"x9"
Interior Pages: B&W
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

சிவஞான போதம்

சிவஞான போதம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book சிவஞான போதம்.

Other Books in Poetry, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.