You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

பகவத்கீதை தற்காலத் தமிழில்

ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன்
Type: Print Book
Genre: Philosophy
Language: Tamil
Price: ₹349 + shipping
Price: ₹349 + shipping
Due to enhanced Covid-19 safety measures, the current processing time is 8-10 business days.
Shipping Time Extra

Description

ஒரு மாபெரும் காவியப் போரின் துவக்கத்திலே இரு நண்பர்க-ளுக்கிடையே கலந்துரையாடல் நிகழ்கின்றது. அவர்களில் ஒருவனான அர்ஜுனன் தாம் எதிர்கொள்ளவிருக்கும் பேரழிவை எண்ணி பெருந்துயரமும், குழப்பமும் அடைகிறான்; அவர்களுள் மற்றொருவரான கண்ணனோ அர்ஜுனனது குழப்பங்களை தீர்க்க எண்ணி அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை எடுத்துரைக்கிறார். இப்போர்த்தள உரையாடலில் கண்ணன் ஒரு கைதேர்ந்த ஆசானாக விளங்கி அர்ஜூனனுக்கு ஊக்கமளித்து, ‘பகவத் கீதை’ எனும் அமர காவியத்தை அவனுக்குப் பயில்விக்கிறார். இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தையும், மத மரபுகளையும், மேலும் அதன் தத்துவ மற்றும் ஆன்மீக கலாச்சாரங்களையும் அறிய விரும்புவோருக்கு, பகவத் கீதை நூல் ஒரு சிறப்பான துவக்கமாக விளங்கும்.

தற்காலத் தமிழில் பகவத் கீதையின் எளிய மொழிபெயர்ப்பாக விளங்கும் இந்நூல் திரு. கோடி ஸ்ரீகிருஷ்ணா மற்றும் திரு. ஹரி இரவிகுமார் அவர்களது ஆங்கில நூலான ‘த நியூ பகவத்கீதா’ எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது. விரிவான முன்னுரை, பற்பல விளக்கக் குறிப்புகள், நிறைவான சொற்களஞ்சியம் கொண்டுவிளங்குவதோடு மட்டுமல்லாமல், இந்நூலில் பகவத்கீதை வரிகள் அனைத்தும் கிரந்தத் தமிழில் வழங்கப்பட்டுள்ளது.

About the Author

ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன் (பி. 1979, சென்னை) ஒரு கணினி பொறியாளர் ஆவார். அவர் தற்சமயம் அயல்நாட்டில் வசித்து வருகிறார். ஓவியம் வரைதல், இசையை கேட்டு ரசித்தல், தத்துவ/வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் அறிவியல் கட்டுரைகளைப் படித்தல், தொல்லியல் பயணங்கள் ஆகியவை இவரது பொழு-துபோக்குக்கள் ஆகும். இவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மற்றும் டாக்டர் ஒய். எஸ். ராஜன் அவர்கள் எழுதிய Scientific Indian (‘ஸயின்டிஃபிக் இந்தியன்’) எனும் ஆங்கில புத்தகத்தை ‘கலாமின் இந்திய கனவுகள்’ என்கிற தலைப்பில் தமிழில் மொ-ழிபெயர்த்துள்ளார்.

Book Details

Publisher: W.I.S.E. Words Inc.
Number of Pages: 340
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

பகவத்கீதை தற்காலத் தமிழில்

பகவத்கீதை தற்காலத் தமிழில்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பகவத்கீதை தற்காலத் தமிழில்.

Other Books in Philosophy

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.