You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

ராஜ ரகசியம்

நட்சத்திரம் பிறந்தது
Bala Sri
Type: Print Book
Genre: History
Language: Tamil
Price: ₹330 + shipping
Price: ₹330 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

வரலாற்றில் பல மாவீரர்களும், மாமன்னர்களும் நம் தமிழகத்தை ஆண்டுள்ளனர் அதில் பல்லவ சாம்ராஜ்யம் கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்து சுமார் 400 ஆண்டுகள் தென்னகத்தை சிறப்பாக ஆண்டுள்ளனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலம் முழுதும் சிறப்பாகவும், செழிப்பாகவும் ஆண்டு வந்தனர். இவர்களின் காலத்தில் தான் தமிழகத்தில் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும், இலக்கியமும் வளர்ச்சியுற்றது. "மாமல்லபுரத்தில்" இருக்கும் கடல் கோவிலே அதற்கு சாட்சியாகும். அந்த பல்லவ சாமராஜ்யத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த ஒரு மன்னனின் மறக்கப்பட்ட சரிதமே இந்த நாவலாகும். இந்த நாவலை அதன் ஆழம் கருதியே பல பாகங்களாக விரிவாக எழுத முற்பட்டுள்ளேன். இந்த நாவலுக்கான தகவல்களை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் "தென்னிந்தியாவின் சரிதம்" என்ற புத்தகத்தில் இருந்து எடுத்துள்ளேன். "இந்திய தொல்பொருள் துறை" யின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பெரிதும் உதவியாய் இருந்தன

About the Author

பாரதத்தின் கோடிக்கணக்கான சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்களுள் நானும் ஒருவன். நமது கனவை நோக்கி அயராது உழைத்தால் நிச்சயம் அது ஒரு நாள் நனவாகும் என்று நம்புபவன் நான். உண்மையான வெற்றி என்பது நாமும் உயர்ந்து நம்முடன் இருப்பவருக்கும் கரம் கொடுத்து உதவுவதே ஆகும். "அவனின்றி ஒரு அணுவும் அசையாது" என்பதை ஆழமாய் நம்பி அதன்படி வாழ்பவன் நான். "விழித்திரு, பசித்திரு உன் கனவுகள் நனவாகும் வரை அயராது உழைத்திரு". "அனைவரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் நான் வேண்டேன் பராபரமே".

Book Details

Publisher: Self- Publishing.
Number of Pages: 320
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

ராஜ ரகசியம்

ராஜ ரகசியம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ராஜ ரகசியம்.

Other Books in History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.