You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
"மகிமையான கிறிஸ்தவ ஓட்டம்" என்கிற இந்தப் புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் கடந்து செல்லவேண்டிய படிகளான: மறுபடியும் பிறத்தல், பாிசுத்தமடைதல், சீஷா்களாயிருத்தல், பாடுபடுதல், மகிமையாய்ப் பிரகாசித்தல் போன்ற காாியங்களை விளக்குகிறது. இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் பாிசுத்தத்தின் மேல் பாிசுத்தமடைந்து, பாடுகளின் மத்தியிலும் மகிமைப்படுத்தப்பட்ட பூரண வாழ்க்கை வாழ்வது எங்ஙனம் என அறிந்துகொள்ளலாம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மகிமையான கிறிஸ்தவ ஓட்டம்!.