You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
**பவுலின் பயணங்கள்** — அப்போஸ்தலர் நடபடிகளை வாசிக்க உதவும் பயண வழிகாட்டி.
அப்போஸ்தலனாகிய பவுல் எங்கிருந்து எங்கு சென்றார்? ஒவ்வொரு இடத்திலும் என்ன நிகழ்ந்தது? மீண்டும் எந்த இடங்களுக்குத் திரும்பினார்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வேத வசன ஆதாரங்களுடன் எளிதாக அறிந்துகொள்ள உதவும் நூல் இது.
பவுலின் மூன்று மிஷனரி பயணங்கள், எருசலேமிலிருந்து ரோமாபுரிக்கான பயணம், முக்கிய இடங்கள், நிகழ்வுகள், மனிதர்கள், தோராயமான காலவரிசை மற்றும் தொடர்புடைய நிருபங்கள் ஆகியவை அட்டவணைகளுடனும் பயண வரைபடங்களுடனும் தொகுக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட வேதாகம வாசிப்பு, வேதாகம ஆய்வுக் குழுக்கள் மற்றும் வேதபாட வகுப்புகளுக்குப் பயன்படும் துணைநூல்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பவுலின் பயணங்கள்.