You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

அறியத்தக்கவர்கள் / Ariyaththakavargal (eBook)

Ariyathakkavargal (Tamil Edition)
Type: e-book
Genre: Self-Improvement, Biographies & Memoirs
Language: Tamil
Price: ₹145
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF, EPUB

Description

அறியத்தக்கவர்கள் என்கிற பெயரிலே 20 பெரியோரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் படைத்த நூல்கள், ஆகியவைத் தொகுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அத்தனை பேரும் ஒரு ஒரு ஒருமித்த அடிப்படை அவர்கள் அனைவரும் அப்போதைய 18-19 நூற்றாண்டின் கலப்படமான சிதைந்த பழகு தமிழில் இருந்து இப்போது வழங்கும் இயல்பு செம்மைத் தமிழுக்கு உழைத்தது ஆகும்.நமக்காக உழைத்த, நமது தாய் மொழியின் உயர்வுக்காக உழைத்த பெருமக்களைப் பற்றி தெரிந்து கொள்வதே அவர்களுக்கு நன்றி சொல்லும் வழியாகும்.

About the Author

அண்ணாமலை சுகுமாரன் வயது 75 , புதுவையில் வசிக்கும் இதழாளர் எழுத்தாளர்
சுமார் 15 ஆண்டுகளாக தமிழர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் .இணையத்தில் இயங்கி வருபவர்
அவரது பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது .முன்பே பல தமிழ் புத்தகங்கள் எழுதி உள்ளார் .ஆய்வாளர் , எழுத்தாளர் .
பல சர்வதேச ஆய்வு அரங்கங்களில் பங்கேற்றுள்ளார்.

Book Details

Publisher: Annamalai Sugumaran
Number of Pages: 169
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

அறியத்தக்கவர்கள் / Ariyaththakavargal

அறியத்தக்கவர்கள் / Ariyaththakavargal

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book அறியத்தக்கவர்கள் / Ariyaththakavargal.

Other Books in Self-Improvement, Biographies & Memoirs

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.