You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review
Type: e-book
Genre: Religion & Spirituality, History
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

கண்ணகி கதை - அ. குமாரசாமிப் புலவர்

Kannagi Kathai by Kumaraswamy Pulavar first published in 1900.

சோழ மண்டலத்திலே காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரத்திலே மாநாய்கன் என்னும் பெயருடைய செட்டியொருவன் இருந்தான். அச் செட்டியின் மகளாகிய கண்ணகியென்பவள் பொற்பினால் இலக்குமியென்றும், கற்பினால் அருந்ததி என்றும் கண்டோ ரெல்லாங் கொண்டாடிக் கை குவித்து வணங்கத்தக்க மிக்க மேன்மையும் நற்குண நற்செய்கைகளும் பெற்றவளாய்ச் சிறப்புற்று வளர்ந்து பன்னிரண்டாம் வயசென்னும் பருவத்தை யடைந்தாள். இவளுக்குத் தேவந்தி என்னும் பிரா மணப் பெண்மணி பாங்கியாக விளங்கினாள்.

அக்காலத்திலே அக்காவிரிப்பூம் பட்டினத்திலே பெருஞ் செல்வனும் பெருங் கொடையாளனுமாயிருந்த மாசாத்துவான் என்னுஞ் செட்டிக்கு மகனாய் வந்த கோவலன் என்பவனும் அழகு, கல்வி, அறிவு, பொறை, ஆண்மை , கீர்த்தி முதலியவைகளிற் சிறந்து வளர்ந்து பதினாறாம் வயசென்னும் பருவத்தை யடைந்தான்.

இப்படி வயசடைந்து யாவரும் மதிக்கும்படி கண்ணகிக்கு நாயகனாதற்குத் தக்கவன் இக் கோவலனே யென்று தந்தையும் பிறரும் நிச்சயித்துப் பின்னொரு மங்கல நாளிலே இவர்கள் இருவருக்கும் விவாகஞ் செய்துவைத்தார்கள்.

About the Author

சுண்ணாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச்சு 23, 1922, சுண்ணாகம், யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 14
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

கண்ணகி கதை

கண்ணகி கதை

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கண்ணகி கதை.

Other Books in Religion & Spirituality, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.