You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

காத்திடும் கவசங்கள் / Kaaththidum Kavasangal (eBook)

Kaaththidum Kavasangal (Tamil Edition)
Type: e-book
Genre: Poetry, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹49
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் இதன் ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)
அதற்க்கு அடுத்து காலத்தால் முந்தய நக்கீரதேவர் அருளிய மற்றொருவிநாயகர் அகவல் இரண்டும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அனைவரும் அறிந்த கந்தர் சட்டி கவசம். இதனைப் எழுதியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர் ஆகும்.
அடுத்து பாம்பன் சுவாமிகள் எழுதிய சண்முகக்கவசம் என்னும் அரிய நூலும்,
சிவகவசம் எனும் மேன்மையான கவச நூலும் இடம் பெற்றுள்ளது.

இவை ஐந்தும் மனிதர்களின் வாழ்வியலுக்குகவசங்கள் போல் இருந்து அவர்களைக் காக்கும் ஆற்றல் உடையது.
கந்தசட்டி கவசம் எனும் நூல் அந்தமான் தீவுகளில் கிடைத்த ஒரு பண்டைய ஓலைச் சுவடிகளில் இடம்பெற்ற
உண்மையான திருத்தப்பட்ட ஒரு முழு நூல்.
சித்தர்களின் அருளால் எனக்குக்கிடைத்ததை நான் உங்களுடன் பகிர்கிறேன்.
இதில் இடம்பெற்றிருந்த சில இடைச்சொருகல்களும் நீக்கப்பட்டுள்ளது.

About the Authors

அண்ணாமலை சுகுமாரன்வயது 75 , புதுவையில் வசிக்கும் இதழாளர் எழுத்தாளர்  
சுமார் 15 ஆண்டுகளாக தமிழர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் .
இணையத்தில் இயங்கி வருபவர் 
அவரது பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது .
முன்பே பல தமிழ் புத்தகங்கள் எழுதி உள்ளார் .
ஆய்வாளர் , எழுத்தாளர் .பல சர்வதேச ஆய்வு அரங்கங்களில் பங்கேற்றுள்ளார் --

Book Details

ISBN: 9798852576699
Publisher: Annamalai Sugumaran
Number of Pages: 38
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

காத்திடும் கவசங்கள் / Kaaththidum Kavasangal

காத்திடும் கவசங்கள் / Kaaththidum Kavasangal

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book காத்திடும் கவசங்கள் / Kaaththidum Kavasangal.

Other Books in Poetry, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.