You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

ரமணியின் கவிதை உலா - 4 (eBook)

நான்காம் தொகுதி: வெண்பா விநோதங்கள்
Type: e-book
Genre: Poetry, Coffee Table Book
Language: Tamil
Price: ₹100
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

கவிஞர்கள் இலந்தை இராமசாமி, பாரதிதாசன் (பிரான்ஸ்) இருவரும் தம் குழுமங்களில் தந்துள்ள வெண்பா உத்தி, வித்தகக் குறிப்புகளை அடியொற்றியும், இன்னும் நானும் பல குறிப்புகள் செய்தும் என் தமிழ்ச் சங்கமம் முகநூல் குழுமத்தில் புனைந்தெழுதிய என் வெண்பாக்களையும், அவற்றைத் தொடர்ந்து, குழுமக் கவிஞர்கள் தாம் புனைந்தெழுதிய வெண்பாக்களையும் இந்நூல் தொகுப்பில் காணலாம்.

About the Author

குருநாதன் ரமணி என்ற பெயரில் சென்ற பத்தாண்டுகளாக நான் எழுதிய மரபுகவிதைகளின் தொகுப்பு இந்நூல். முகநூல், கூகிள் சந்தவசந்தம் இணையக் குழுமங்களில் வெளிவந்த என் மரபுகவிதைகளை இப்போது தொகுத்து அச்சுநூலாகவும், மின்னூலாகவும் வெளியிடுகிறேன்.

Book Details

Number of Pages: 470
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

ரமணியின் கவிதை உலா - 4

ரமணியின் கவிதை உலா - 4

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ரமணியின் கவிதை உலா - 4.

Other Books in Poetry, Coffee Table Book

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.