You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, Children
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை…
வெங்கி, கிச்சா, சுப்பு, சுபா, ராம்கி, ரேவதி, எல்லோரும் ஜெட்டி, அரை டிரௌசர் போட ஆரம்பித்த நாட்களிலிருந்தே வளர்ந்து வரும் கிள்ளியூர் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து வரும் நண்பர்கள். அவர்கள் அடிக்காத லூட்டி இல்லை. கிச்சாவின் சுந்தரிப் பாட்டி, சேஷு மாமா, பஜனை சங்கரன் அண்ணா, லட்சுமி அக்கா…இப்படி வயதை மீறி பல நண்பர்கள் இந்த இளம் சிட்டுக்களுக்கு. கோடை விடுமுறை வந்து விட்டால் போதும். அவர்களுடைய வட்டப் பாறை மாநாடு களை கட்டத் தொடங்கி விடும். புதுசு புதுசாக ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்கள். கிட்டிப்புல், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, பாண்டி, முத்து செதுக்கி…இவையெல்லாம் தாண்டி டம்ப் சேரேட், ட்ரெஷர் ஹண்ட், கிள்ளியூர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரை வளர்ந்து விட்டார்கள். இனிமையானவர்கள். எளிமையானவர்கள். குறும்பானவர்கள். அப்பாவிகள். நகர்புற பகட்டுகள் இன்னும் அவர்களைத் தாக்கவில்லை. இன்று எல்லோரும் வளர்ந்து விட்ட போதிலும் பழைய கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் தங்கள் லூட்டிகளை தொடர்கிறார்கள்.
இந்த கோடை விடுமுறையில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
கதையைப் படியுங்கள்…தெரியும்.

About the Author

வேதியலில் முதுகலை பட்டம் பெற்ற டீ. என். நீலகண்டன் அவர்கள் வங்கி, நிதி, முதலீடு, காப்பீடு போன்ற துறைகளில் 36 ஆண்டுகள் உயர்ந்த பதவிகளில் சிறப்பாக பணியாற்றிய பின்பு ஓய்வெடுத்துக் கொண்டு தற்பொழுது தமிழ் நாட்டின் தென் மூலையில் தென்காசி நகரில் இளைஞர்கள் மேம்பாட்டை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டு ஒரு அறக்கட்டளையை நிறுவி பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இளைஞர்களின் வளர்ச்சிக்காக பல பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க பல மேடைகளில் பேசியும் வருகிறார். தனது நேரத்தை இந்தியாவிலும் அமெரிக்காவிலுமாக பகிர்ந்துகொண்டு வருகிறார்.
தொடர்புக்கு: neelkant16@yahoo.com

Book Details

Number of Pages: 72
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை

கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை.

Other Books in Literature & Fiction, Children

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.