You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

ஆலமும் அமுதமும் ( Aalamum Amutamum ) (eBook)

Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

ஆலமும் அமுதமும் - திரு. வி. கலியாணசுந்தரனார்

Aalamum Amutamum by Thiru. V. Kalyanasundaram was first published in 1944.

ஒருவன் “உலக வாழ்க்கையே வேண்டாம்” என்று கடவுள் திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்
கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்?

சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டுமென்பது.இவற்றுள் பின்னையது, எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியவாற்றான் தெருண்ட உண்மைக்கு அரண்செய்வதாய்
நிற்கிறது. அதனால் அச்சீரிய கொள்கையை வாய்ப்பு நேரும்போதெல்லாம் வலியுறுத்துவது எனது தொண்டுகளுள் ஒன்றாய் நிகழ்ந்து வருகிறது.

About the Author

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

Book Details

Number of Pages: 33
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

ஆலமும் அமுதமும் ( Aalamum Amutamum )

ஆலமும் அமுதமும் ( Aalamum Amutamum )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஆலமும் அமுதமும் ( Aalamum Amutamum ).

Other Books in Philosophy, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.