You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

இந்தியாவும் விடுதலையும் (Indiavum Viduthalaiyum) (eBook)

Type: e-book
Genre: Social Science, History
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

இந்தியாவும் விடுதலையும் - திரு. வி. கலியாணசுந்தரனார்

Indiavum Viduthalaiyum by Thiru. V. Kalyansundaram

இந்தியாவுக்கு என்ன வேண்டும்? விடுதலை வேண்டும். இதுபற்றியே இந்நூலுக்கு 'இந்தியாவும் விடுதலையும்' என்னுந் தலைப்புச் சூட்டப்பட்டது.
1947 ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் இந்தியா விடுதலை அடைந்தது என்று சிலர் கனவு காண்கின்றனர். இந்தியா விரும்பியது முழு விடுதலை. இப்பொழுது முழுவிடுதலை கிடைத்துவிட்டதோ? இல்லை. ஆதலின் இந்தியா இன்னும் முழுவிடுதலை அடைய வில்லை என்க. இது பற்றிய விளக்கத்தை நூலின் இறுதியில் பார்க்க.

About the Author

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர்.

Book Details

Number of Pages: 282
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

இந்தியாவும் விடுதலையும் (Indiavum Viduthalaiyum)

இந்தியாவும் விடுதலையும் (Indiavum Viduthalaiyum)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book இந்தியாவும் விடுதலையும் (Indiavum Viduthalaiyum).

Other Books in Social Science, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.