You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

தமிழ்நாட்டுச் செல்வம் (Tamilnaattu Selvam) (eBook)

Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

தமிழ்நாட்டுச் செல்வம் - திரு. வி. கலியாணசுந்தரனார்

Tamilnaattu Selvam by Thiru. V. Kalyanasundaram was first published in 1924.

அன்பர்களே! உலகிலுள்ள பன்னாடுகள் நன்னிலை உற்றுவரும் இந்நாளில், நந்நாடு எந்நிலையிலிருக்கிறது என்பது கவனிக்கப்படல் வேண்டும். நேற்றுத் தோன்றிய நாடுகளெல்லாம் உயரிய நிலை எய்தியிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் வளம் பெற்றிருந்த நந்தமிழ் நாட்டின் தற்கால
நிலையை என்னென்று கூறுவது? நந்தமிழ் தொன்மையை உன்னுந்தோறும் உன்னுந்தோறும் கண்ணீர் பெருகுகிறது.

About the Author

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

Book Details

Number of Pages: 18
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

தமிழ்நாட்டுச் செல்வம் (Tamilnaattu Selvam)

தமிழ்நாட்டுச் செல்வம் (Tamilnaattu Selvam)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book தமிழ்நாட்டுச் செல்வம் (Tamilnaattu Selvam).

Other Books in Philosophy, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.