You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

சே குவேரா வளர்ச்சி, புரட்சி, வீழ்ச்சி (eBook)

Type: e-book
Genre: History
Language: Tamil
Price: ₹100
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

இந்நூலைப் பற்றி

இது ’சே’ குவாரைப்பற்றிய முழுமையான நூல் அன்று.
ஆனால் உண்மையான நூல்
எடுத்துக்காட்டாக

,’’சே’வை பொலிவிய அரசின் உத்தரவுப்படி சுட்டுக்கொன்றவர் பெயர்செர்ஜன்ட் டெரின் என்று இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதையே நானும் எடுத்து கையாண்டுள்ளேன்
அது உண்மை என்பதைமெய்ப்பிக்கும் வண்ணம் செய்தி வெளியாகியுள்ளது.

டெரின் தன்றுடைய முதியவயதில் இலத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் இன்றும்
உயிருடன் உள்ளார் .அவருக்கு கண் புரை நீக்கும் மருத்துவம் செய்யப்பட்டது
.
செய்தவர்கள் குயூப நாட்டு மருத்துவர்கள் அதற்கு [அது ஒரு மருத்துவ முகாமில்
நடை பெற்றது] நிதி உதவி செய்தது வெனிசுலா

நிஜ வாழ்ககையில் ,வரலாற்றில் நடைபெறும் நிகழ்வுகள் புனை கதைகளை விட
விசித்திரமானவை!
[[காண்க இந்து நாளிதழ் 30/01/2009]

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ,வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள்வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய நூறு மனிதர்களில் ஒருவர்
இருபதாம் நூற்றாண்டில் மிகவும் பயன்படுத்தப்பட்ட படம் இவருடையது
எங்கெல்லாம் அரசு அமைப்பை எதிர்த்து போராட்டங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம்
கொடியின் படமாக ,
சுவரொட்டியின் நடுவாக ,
பனியன் சட்டையின் உருவாக விளங்கும் மாயத்தோற்றம் இவர்
போர்வீரனாகவே வாழ்ந்து போர்வீரனாகவே மறைந்தவர்
அடக்குமுறை பண்பாட்டிற்கு எதிராக ,எதிர்க்கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கியவர்

About the Author

தென்னிந்தியாவின், தமிழ் நாட்டின் திருச்சிமாவட்டதைச் சேர்ந்தவராகிய இந்த நூலின் ஆசிரியர். ஆங்கிலமருத்துவ முறையில் அனுபவமும் , விருப்பமும் கொண்டவர். பிச்சையம்மாள்- துரைராஜு இணயருக்கு ம்கனாகப் பிறந்த அவர் தனது பள்ளிப் படிப்பை திருச்சிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டையில்முடித்தார். பின்னர் பட்டப் படிப்பு. பட்டமேற் படிப்பு ஆகிய இரண்டையும் திருச்சி, தஞ்சை , மதுரை ஆகிய நகரங்களில் முடித்தார். அவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும் இரண்டுபெண் குழந்தை களும் உண்டு வரலாறு பற்றிய ஆய்வுகளில் மிகவும் நாட்டம்கொண்டவர். அவர் எழுதிய இந்த நூல் தமிழர் தம் தொல்மருத்துவமெனப்படும் சித்தமருத்துவம்,.ஆயுவர்வேதம்,யுனானி ஆகியவற்றையும் நவீன அங்கில மருத்துவமுறை எனப்படும் (அல்லொபதி மருத்துவம்) அறிவியல் மருத்துவ முறையில் படிப்பும் ஆர்வமும் உள்ளவர்.

Book Details

Publisher: NUNMAIPATHIPPAKAM
Number of Pages: 88
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

சே குவேரா  வளர்ச்சி, புரட்சி, வீழ்ச்சி

சே குவேரா வளர்ச்சி, புரட்சி, வீழ்ச்சி

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book சே குவேரா வளர்ச்சி, புரட்சி, வீழ்ச்சி.

Other Books in History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.