You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

சாந்திரகாசம் ( Chandrahaasam ) (eBook)

Type: e-book
Genre: History, Drama/Play
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

Chandrahaasam by Francis Kingsbury first published in 1940.

சாந்திரகாசம் - பிரான்சிஸ் கிங்ஸ்பரி

வடமொழியில் மகாபாரதத்தில் உள்ள கிளைக்கதை பலவற்றுள் ஒன்றைப் பெருங்கதையிற் பிரித்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் சந்திரகாசன்கதை எழுதினார் சிலர். வடமொழிக் கிளைக்கதையை முதனூலெனின் இக்கதைகளை வழி நூலெனல் பொருந்தும். இப்பொழுது யான் எழுதுவது நாடகவடிவம் அமைந்துள்ளது. இதற்கேற்பக் கதையைத் திரித்தும் விரித்தும் எழுதியுள்ளேன். இந்நாடகத்தில்வரும் சம்பா ஷணைக்கெல்லாம் முதனூல் வழி நூல்களில் ஆதாரம் இல்லை. இவையெல்லாம் கதைக்குப் பொருந்துமாறு யானே எழுதியவை. இப்படி யான் செய்ய எனக்கு அதிகாரம் அளித்தவர் காளிதாச மகாகவியும் மதங்கசூளாமணியும்.

About the Author

அழகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட பிரான்சிஸ் கிங்ஸ்பரி (Francis Kingsbury, 1873 - 1941) யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் புதல்வர். பின்னாளில் கிறித்தவ மதத்தைத் தழுவிய இவர் திருமுழுக்கின் போது பிரான்சிஸ் கிங்ஸ்பரி எனும் பெயரை ஏற்றுப் பாதிரியாராக இருந்தார்.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 49
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

சாந்திரகாசம் ( Chandrahaasam )

சாந்திரகாசம் ( Chandrahaasam )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book சாந்திரகாசம் ( Chandrahaasam ).

Other Books in History, Drama/Play

Bhairavi
Syed Sultan Ahmad Rizvi, Tanvir Sultan Rizvi

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.