You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
. "கீதப் பூங்கொத்து " என்ற கவிதைத் தொகுப்பில் பலவிதமான கருத்துக்களை சமுதாய மற்றும் ஆன்ம ேம்பாட்டுக்காக ொல்லியிருக்கிறார்.அவரது வெண்பாக்கள் இலக்கண சுத்தியுடனும் இலக்கிய நயத்துடனும் , சொல்லோசை மிக்க சந்தம் சார்ந்ததாகவும் இருக்கின்றன .அவரது சில பாடல்களை இங்கே பார்க்கலாம் .இம்மையின் செம்மைக்கு "வரலக்ஷ்மி பாடல் ",மத இணக்கத்தை குறிக்கும் "இயேசு பாடல்",சுதந்திரக் கனலை எழுப்பும் பாடல் தெய்வத்தை எங்கோ தொலைவில் வைக்காமல் தோழனாகப் பாவிக்கும் பாடல் , அவன் பிறப்பைக் கொண்டாடும் குதூகலம் அவன் புகழைப் பாடும் கீதம் ,மனச் சோர்விற்கு அருந்துணை அவன் என்று தைரியம் சொல்லும் பாடல் , இயற்கையின் அழகு வண்ணமாம் ரோஜாவைப் பார்த்து களி கொள்ளும் கவிப் பாடல் , ஆன்ம உயர்விற்கான தேடலும் , தவிப்புமாக .ஆதி யந்தப் பெரும் பொருளை .அந்த சிவனை துதிக்கும் பாடல் சக்தியை காளியாக வர்ணித்து உத்வேகமும் , புது இரத்தமும் பாயப் பாடும் பாடல் அவருடைய பாடல்களைப் படிக்கப் படிக்க புதுப்புது அர்த்தங்கள் தோன்றும் .இராக மெட்டுக்கள் தெரிந்தவர்கள் பாடியும் பயன் பெற முடியும்.:
The book is an excellent aggregation of my great grandfathers poems. The effort is commendable and is really an inspiration to the future generations. It surely will be a feast...
Re: கீதப் பூங்கொத்து (e-book)
This is an xcellant attempt by family members in particular Sri Ramajayam.
Contents r fine & take us to "human value" days.
Really difficult to collade such data & the composer...