You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

சைவ சித்தாந்த ஞானபோதம் ( Saiva Siddhanta Gnanabotham ) (eBook)

Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

சைவ சித்தாந்த ஞானபோதம் - மறைமலையடிகள்

Saiva Siddhanta Gnanabotham by Maraimalai Adigal first published in 1906.

கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் இனிது விளங்கும்பொருட்டுப் பற்பல ஊர்களிலும் பற்பல நகர்களிலும் அவைக்களங்களில் யாம்நிகழ்த்திய சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளின் ஒரு தொகுதியே “சைவ சித்தாந்த ஞானபோதம்” என்னும் இந் நூலின்கட் பெரும்பாலும் அடங்கி யிருக்கின்றன.

About the Author

மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 246
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

சைவ சித்தாந்த ஞானபோதம் ( Saiva Siddhanta Gnanabotham )

சைவ சித்தாந்த ஞானபோதம் ( Saiva Siddhanta Gnanabotham )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book சைவ சித்தாந்த ஞானபோதம் ( Saiva Siddhanta Gnanabotham ).

Other Books in Philosophy, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.