You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ( Manidha Vasiyam alladhu Manakkavarchi ) (eBook)

Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள்

Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927.

“மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்த ஆற்றலானது இயற்கையாக எல்லாரிடத்துங் காணப்படவில்லை. சிலரிடத்து மட்டுமே காணப்படுகின்றது.நல்லது. சிலரிடத்தும் மட்டும் உள்ள இந்த ஆற்றல் எதனால் உண்டாகின்றதென்றால், அவரிடத்தமைந்த அழகினால் என்று பெரும்பாலும் எல்லாரும் நினைக்கின்றார்கள். ஆனாலும் , இஃது உண்மையாகத் தோன்றவில்லை.

About the Author

மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 216
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ( Manidha Vasiyam alladhu Manakkavarchi )

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ( Manidha Vasiyam alladhu Manakkavarchi )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ( Manidha Vasiyam alladhu Manakkavarchi ).

Other Books in Philosophy, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.