You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
வேதாந்த சித்தாந்தம் - மறைமலையடிகள்
Vedanta Sidddhantam by Maraimalai Adigal first published in 1907.
சிவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு, ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங்
களுமாம். அதிபரிபக்குவ முடையார்க்கு இன்றியமையா து வேண்டப்படும் முடிபொருளை யுணர்த்தும் வேதத்தின்ஞானகாண்டப் பகுதியே வேதாந்த மெனவும், அதிதீவிர பரிபக்குவமுடையார்க்கு அங்ஙனமே முதன்மையாகப் பெறக் கிடந்த சிவப் பேற்றை உணர்த்தும் சிவாகமப் பகுதியே சித்தாந்தம் எனவும் அறிவுடையோரால் வழங்கப்பட்டு வருகின்றன.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book வேதாந்த சித்தாந்தம் ( Vedanta Sidddhantam ).