You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும் - மு. கதிரேசச் செட்டியார்
மறையாகமங்களானும், அவற்றின் முடிவு நூல்களானும் பொதுவாகவுஞ் சிறப்பாகவும் விளக்கப்பட்ட பதிப்பொருள் சிவபிரானே யென்பது அந்நூல்களைச் செவ்விதினாராயு நுண்ணறிஞர்க்கெல்லாம் ஒத்ததொன்றாம். இப்பதிப் பொருளைக் கடவுண் முதலிய பொதுப்பெயர்களான் வேதநெறியொழுகும் எல்லாச் சமயத்தார்களும், சிவன் முதலிய சிறப்புப்பெயர்களாற் சமயாதீதமாகிய சைவ நெறிநிற்போருங் கூறுப. கடவுள் என்னும் சொற்குப் பொருள் கடந்தவரென்பதாம். எவற்றைக் கடந்தவரெனின், சுட்டியறியப் படுங்காரிய ரூபப்பிரபஞ்சத்தையும், அதனாற் றத்துவ தாத்துவிக ங்களையுங் கடந்தவரென்க.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.