You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
விமான நிலையத்திலிருந்து கோபியின் வீட்டுக்கு சுமார் இருபது கிலோமீட்டர்கள் தொலைவு இருக்கின்றது. கோபி யாருடனாவது தன் பயணத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று யோசிக்கும் பொழுது ஜமீலா என்ற ஒரு பெண்ணை சந்திக்கிறான். கோபி இறங்க வேண்டிய இடமோ ஜமீலா இறங்க வேண்டிய இடத்திற்கு செல்லும் வழியில் தான் இருக்கிறது. அதனால் இருவரும் தங்கள் ஆட்டோ பயணத்தை பகிர்கின்றனர். அந்த இருபது கிலோமீட்டர்கள் பயணம் செய்கையில் கோபியும் ஜமீலாவும் நிறைய விஷயங்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள். முக்கியமாக இந்தியா முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தனது இலட்சியத்தை பற்றி கோபி ஜமீலாவிடம் பகிர்ந்து கொள்கிறான். இந்த புத்தகம் முழுவதும் அவர்கள் மேற்கொண்ட உரையாடல்கள் தான் இருக்கும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஒரு ஆட்டோ பயணம்.