You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

ஒளவையின் ஞானக்குறள் / Avvaiyin Gnanakural (eBook)

Avvaiyin Gnanakural (Tamil Edition)
Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹140
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

திருக்குறள் எடுத்தியம்பும் அறம், பொருள், இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு, அதனுள் துலங்கும் ஆதி அறிவு, வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.இன்னும் ஜனன, மரணம் என்றால் என்ன? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் அதை அடையும் வழி முறைகள் என்ன? வாசியோக நிலை, சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.
யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட, ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது.

About the Authors

அண்ணாமலை சுகுமாரன் வயது 75, புதுவையில் வசிக்கும் இதழாளர் எழுத்தாளர். சுமார் 20 ஆண்டுகளாக தமிழர்கள் இடையே பிரபலமானவர், இணையத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். அவரது பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது.
பல தமிழ் புத்தகங்கள் முன்பே எழுதி உள்ளார். ஆய்வாளர்,எழுத்தாளர்.
பல சர்வதேச ஆய்வு அரங்கங்களில் பங்கேற்றுள்ளார்.

Book Details

Publisher: Annamalai Sugumaran
Number of Pages: 152
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

ஒளவையின் ஞானக்குறள் / Avvaiyin Gnanakural

ஒளவையின் ஞானக்குறள் / Avvaiyin Gnanakural

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஒளவையின் ஞானக்குறள் / Avvaiyin Gnanakural.

Other Books in Philosophy, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.