You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
மணிவாசகப் பெருமான் வரலாறு - கா. சுப்பிரமணிய பிள்ளை
Manivasagaperuman Varalaru by K. Subramania Pillai first published in 1928.
இந்நூலின்கண் மணிவாசகப்பெருமான் வரலாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வரலாற்றுப் பகுதி முடிந்ததும் அதனால் உணரக்கிடக்கும் ஆய்வுரை களை விளக்கி எழுதிச் சேர்த்திருப்பதும், அடிகள் மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலே தேவார ஆசிரி யர்களுக்கு முற்பட்டு விளங்கினர் என்பதைப் பல எடுத்துக்காட்டுக்களால் சிக்கறுத்து விளக்கியிருப்பதும், அதனை விளக்குவதற்குப் போந்த பழைய செப்புப் பட்ட யத்தின் மூலத்தை நன்கு மொழிபெயர்த்து அதனை அம் மூலத்தோடு இறுதியிற் சேர்த்திருப்பதும், பொதுவாக அடிகளருளிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் தூல்களில் செறிந்து கிடக்கும் அருங்கருத்துக்களையும், சிறப்பாகத் திருவாசக நான்கு அகவல்களிலுள்ள அரும் பொருள்களையும் ஆய்ந்தெழுதிச் சேர்த்திருப்பதும் கற்ப வர்க்கு அளப்பிலின்பம் அளிப்பனவாகும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மணிவாசகப் பெருமான் வரலாறு.