You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

மணிவாசகப் பெருமான் வரலாறு (eBook)

Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

மணிவாசகப் பெருமான் வரலாறு - கா. சுப்பிரமணிய பிள்ளை

Manivasagaperuman Varalaru by K. Subramania Pillai first published in 1928.

இந்நூலின்கண் மணிவாசகப்பெருமான் வரலாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வரலாற்றுப் பகுதி முடிந்ததும் அதனால் உணரக்கிடக்கும் ஆய்வுரை களை விளக்கி எழுதிச் சேர்த்திருப்பதும், அடிகள் மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலே தேவார ஆசிரி யர்களுக்கு முற்பட்டு விளங்கினர் என்பதைப் பல எடுத்துக்காட்டுக்களால் சிக்கறுத்து விளக்கியிருப்பதும், அதனை விளக்குவதற்குப் போந்த பழைய செப்புப் பட்ட யத்தின் மூலத்தை நன்கு மொழிபெயர்த்து அதனை அம் மூலத்தோடு இறுதியிற் சேர்த்திருப்பதும், பொதுவாக அடிகளருளிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் தூல்களில் செறிந்து கிடக்கும் அருங்கருத்துக்களையும், சிறப்பாகத் திருவாசக நான்கு அகவல்களிலுள்ள அரும் பொருள்களையும் ஆய்ந்தெழுதிச் சேர்த்திருப்பதும் கற்ப வர்க்கு அளப்பிலின்பம் அளிப்பனவாகும்.

About the Author

கா. சு. பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை (5 நவம்பர் 1888 - 30 ஏப்ரல் 1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்.

Book Details

Number of Pages: 112
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

மணிவாசகப் பெருமான் வரலாறு

மணிவாசகப் பெருமான் வரலாறு

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book மணிவாசகப் பெருமான் வரலாறு.

Other Books in Philosophy, Religion & Spirituality

विकास - विमर्श
श्रीमज्जगद्गुरु – शङ्कराचार्य श्रीगोवर्द्धनमठ - पुरीपीठ - स्वामी ...

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.