You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
அன்னை லலிதாம்பிகையின் திருநாமங்களைப் பாராயணம் செய்ய விரும்புவோருக்கும், திருமீயச்சூர் திருத்தலத்தின் மகிமையை அறிய விழைவோருக்கும் இது ஓர் எளிய கையேடு. புதிதாகத் தொடங்குவோருக்கும் நெடுநாள் பாராயணம் செய்வோருக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறுவன:
• லலிதா ஸஹஸ்ரநாமம் – வரலாறும் சிறப்பும்
• திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் – தல வரலாறும்
தனிச்சிறப்புகளும்
• உச்சரிப்பு வழிகாட்டி
• ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் – ந்யாஸம், த்யானம்,
ஆயிரம் திருநாமங்கள்
• ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் – பிரார்த்தனை, த்யானம்,
திருநாமங்கள், பலஶ்ருதி
• இந்நூல் பிறந்த கதை – கனவுகள் காட்டிய வழி
• சமர்ப்பணமும் நன்றியுரையும்
• மனமார்ந்த பிரார்த்தனைகள்
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், திருமீயச்சூர் திருத்தல வரலாற்றுடன்.