You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
என் கவிதை பற்றி சிலவரிகள்
என் அன்பு வாசகர்களுக்கு என் பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இது என்னுடைய மூன்றாவது கவிதை புத்தகம். இந்த புத்தகத்தில் நான் எனது வாழ்வில் அனுபவித்த சந்தித்த பல நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் தத்துவம் கலந்த கவிதைகளாக பலவிதமாக ஏழுதியுள்ளேன் அனைத்து கருத்துக்களையும் என்னுடைய நடையிலேயே எளிதியுள்ளேன் அதற்கு முத்துவின் முத்தான தத்துவம் கலந்த கவிதை முத்துக்கள் என்று பெயரிட்டுள்ளேன் வாசித்து பாருங்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனது மூன்றாவது கவிதை புத்தகத்தை ஆண்டவனின் ஆசியோடுவாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இப்படிக்கு உங்கள் ஆதரவை என்றும் நாடும் உங்கள் நண்பன் கவிதை ஆசிரியர் முத்துக்குமரன்.பி.
A few words about my poetry
I first offer my humble greetings to my dear readers. This is my third book of poetry. In this book, I have read many of the events I have experienced in my life in a variety of lively and philosophical poems, and I have made all the ideas easier in my own way, and i have named it Pearls of Poetry, which is the first philosophy of pearls. I submit my third book of poetry to...
முத்தான தத்துவம் கலந்த கவிதை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆசிரியரின் கவிதைகள் அனைத்தும் தத்துவம் கலந்த சிறந்த கலவைகள். அனுபவத்தின் பிரதிபலிப்புகள். ஒவ்வொரு கவிதையும் பல அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன