You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

குறிஞ்சித் தேன் (eBook)

by Rajam Krishnan
Type: e-book
Genre: Literature & Fiction, Romance
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

நீலகரி மலையில் குறிஞ்சி பலர்களின் சூழலிலே வாழ்க்கை அமைதியும் நிறைவும் இன்பமும் உடையதாக இருந்து வந்தது. அவன் பிறந்த இடம், குடியிருப்பைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மரகதக்குன்றுகள் சூழ, தெற்கில் மட்டும் சோலை சூழ்ந்த கானகங்கள் நீண்டு சென்று வெளியுலகச் சந்தடிகளும் வண்ண வாசனைகளும் போலி மினுக்கல்களும் அவ்விடத்தை எட்டவிடாதபடி ,மீண்டும் குன்றுகளைச் சுற்றி வளைத்துக்காத்து வந்தன.இத்தகைய அருமையான உரைநடைக் காவியத்திற்குக் குறிஞ்சித் தேன் ' என்று பெயரமைந்தது பொருந்தும்.

Book Details

Number of Pages: 340
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

குறிஞ்சித் தேன்

குறிஞ்சித் தேன்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book குறிஞ்சித் தேன்.

Other Books in Literature & Fiction, Romance

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.