You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (eBook)

Type: e-book
Genre: Religion & Spirituality, History
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - திரு. வி. கலியாணசுந்தரனார்

இற்றைக்கு ஒரு நூறாண்டுக்கு முன்னர் நாட்டில் இருள் படரலாயிற்று. அவ் விருள் கடிய எழுந்த ஞாயிறு நம் இராமலிங்க சுவாமிகள். சுவாமிகள் சமரச சன்மார்க்கம் என்னும் பெயரால் பழம் பெரு நெறியை ஓம்பிச் சென்றார்.
இராமலிங்க சுவாமிகள் திருவருட்பா பாடிய அளவில் நின்றாரில்லை. அவர் வடலூரில் சமரச சன்மார்க்கக் கோயில் என்று சொல்லத்தக்க ஒரு ஞானசபை கண்டார். அச்சபையில் தைப்பூசந் தோறும் அன்பர் பல்லாயிரவர் கூடி அருணெறியை நினைவூட்டிக் கொள்கிறார். தைப்பூச விழாவை யொட்டி ஆங்கே பலதிறச் சிறப்புக்கள் நிகழ்கின்றன. அவைகளுள், சன்மார்க்க மகாநாடு கூட்டி அறிஞரைக் கொண்டு அருணறி குறித்துச் சொற் பொழிவுகள் நிகழ்த்துவிப்பது மொன்று.

About the Author

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953[1]) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர்.

Book Details

Number of Pages: 128
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்

இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்.

Other Books in Religion & Spirituality, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.