You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

காலப்பயணம்

சாத்தியமானல்?
Julbiharahamed K
Type: Print Book
Genre: Medicine & Science, Entertainment
Language: Tamil
Price: ₹150 + shipping
Price: ₹150 + shipping
Due to enhanced Covid-19 safety measures, the current processing time is 8-10 business days.
Shipping Time Extra

Description

காலப்பயணம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை. நமது வாழ்வில் பழைய நினைவுகளை பற்றியும், எதிர்காலத்தை பற்றிய ஆசைகளும் இல்லதவரே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி நாம் நினைக்கையில் பலரின் நினைவுக்கு எட்டியவை அந்த காலத்திற்கு நாம் சென்றால் எப்படி இருக்கும்? அது சாத்தியமா?
இந்த புத்தகத்தில் நான் உங்களிடம் கூறப்போவது இந்த காலபயணத்தை பற்றி தான். அதற்கான சாத்தியங்களையும், அறிவியல் விளக்கத்தையும் காண்போம்.
இதோடு அது நடக்க சாத்தியமே இல்லை என்று முரண்பாட்டையும் , அது முன்னரே நடைபெற்றுள்ளது என்ற ஆதாரங்களையும் காண்போம்.

About the Author

இது என்னுடைய இரண்டாவது புத்தகம். என்னுடைய முதல் புத்தகம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்தது (Science Facts About The Know Things). அது முதலில் எனக்கு கை கூடவில்லை பின் சென்ற ஓரிரு மாதங்களில் என்னுடைய புத்தகம் விற்பனை வீதம் அதிகரித்தது. இந்த புத்தகத்தை போலவே தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அந்த புத்தகத்தை வெளியிட்டேன். முதலில் ஆங்கிலமும், பின்பு தமிழிலும் மெதுவாக விற்க தொடங்கியது. அந்த ஊக்கமே எனக்கு இதை எழுத தூண்டியது. இந்த புத்தகத்தை வாங்கி படித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

-ஜுல்பிஹார் அஹமது. க

Book Details

Publisher: Self Published
Number of Pages: 110
Dimensions: 5"x8"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

காலப்பயணம்

காலப்பயணம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book காலப்பயணம்.

Other Books in Medicine & Science, Entertainment

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.