You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

Da Vinci

மறுக்கப்பட்ட மாமனிதர்
Julbiharahamed K
Type: Print Book
Genre: Biographies & Memoirs, History
Language: Tamil
Price: ₹160 + shipping
Price: ₹160 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

1911 ம் ஆண்டு பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம் திருட்டு போனது. அந்த காணாமல் போன ஓவியத்தை மாட்டியிருந்த இடத்தை காணவே மக்களின் கூட்டம் அலைமோதியது. அந்த ஓவியத்தின் பெயரை கூறினால் நீங்கள் அவரின் பெயரை கூறிவிடுவீர்கள்.
அவர் ஓவியர் மட்டுமல்லாது, சிற்பி, தத்துவமேதை, பொறியாளர், இசை ஞானி போன்ற பத்திற்கும் மேற்பட்ட துறைகளில் நிபுணர். அந்த ஓவியத்தின் பெயர் மோனா லிசா, அவரின் பெயர் லியொனார்டோ டா வின்சி.
அவர் பல துறைகளில் வல்லவராக இருந்த போதும், அவரின் பல முயற்சிகளை யாரும் மதிக்கவேயில்லை. அவர் வாழ்க்கையில் இறுதிக்காலம் வரை ஒரு நிலையான இடம் கிடைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தார். அவரின் கண்டுபிடுப்புகள், முயற்சிகளுக்கு ஏற்பட்ட மறுப்பினை மையமாக வைத்து இந்த புத்தகம் அமைகிறது.

About the Author

நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை. நான் ஒரு 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவன் தான். இந்த புத்தகம் என்னுடைய 3வது புத்தகம். முதல் இரண்டு புத்தகமும் (Science Facts (Tamil): About The Known Things & காலப்பயணம்: சாத்தியமானல்?) உங்களின் ஆதரவினால் ஓரளவு விற்பனை எட்டியது. இந்த புத்தகத்தை தான் நான் முதலில் எழுத நினைத்தேன். டா வின்சி என்ற ஓர் மா பெரும் அறிஞரின் வரலாற்றை எழுத எனக்கு காலம் தேவைப்பட்டது.

Book Details

Publisher: Julbi Publication
Number of Pages: 129
Dimensions: 5"x8"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

Da Vinci

Da Vinci

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Da Vinci.

Other Books in Biographies & Memoirs, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.