You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

VAHIYAI VANTHA VASANTHAM : வஹியாய் வந்த வசந்தம்

( மாமேதை ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்) நினைவு இலக்கிய விருது பெற்ற நூல் )
KAVINGAR M HIDAYATHULLAH :கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்
Type: Print Book
Genre: Religion & Spirituality, Reference
Language: Tamil
Price: ₹297 + shipping
Price: ₹297 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

வஹியாய் வந்த வசந்தம் - பொற்கிழி கவிஞர் இளையான்குடி மு. ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நான்காவது நூலாகும்.நற்குணத் தாயகமாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்வும் வாக்கும் அவரது நாடி நரம்புகளிலெல்லாம், உணர்வுகளிலெல்லாம் இரண்டறக் கலந்து ஆளுமை செய்கிறதென்றே கூறலாம்.அதன் அடிப்படையில் உருவானதே இந்த நூல் ஆகும்.

About the Author

நூலாசிரியர் தமிழ் மற்றும் இஸ்லாமிய இலக்கிய மேடைகளிலும், பத்திரிகைகளிலும் படைப்புக்களால் பாராட்டுக்குரியவர்.

அழகிய உவமை, கற்பனை வளம், சிறந்த கருத்துக்கள் இவைகளால் நேசிக்கப்படும் எழுத்தாளர்.

திருக்குர்ஆனை, ஏவல், விலக்கல் எதுவென்று காட்டுகின்ற கண்ணாடியென்கிறார்.

பிள்ளைக்கு தந்தை தரும் சன்மானம் நல்லொழுக்கம் என்ற நம் கண்மணி நாயகத்தின் வாய்மொழியை நம் தாய்மொழியாம் தமிழில் எடுத்துரைக்கின்றார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சங்கப் புலவரென சான்றளித்திருக்கிறது. திருச்சி கவிதாலய தமிழ் அமைப்பு ‘கலைக்காவிரி’ விருதளித்து கௌரவித்திருக்கிறது.

இன்னும் பல்வேறு தமிழ் அமைப்புகள், இவருக்கு கவிமாமணி, கவிபாரதி, கவிக்கோ நினைவு விருதெல்லாம் வழங்கி கௌரவித்திருக்கிறது.

இந்த நூலைப் படியுங்கள் ! ஒவ்வொரு வரியிலும் இவரது புலமை ஒளி வீசும்.

வஹியாய் வந்த வசந்தம் –

இந்த நூலினை வாங்கிப் படியுங்கள் !

இன்ஷா அல்லாஹ் வசந்தம் உங்கள் வாழ்விலும் வசமாகும் ! அல்ஹம்துலில்லாஹ் !

Book Details

ISBN: 9789394743113
Publisher: காஹிலா பதிப்பகம் & MIN E KAVI (www.minekavi.com)
Number of Pages: 250
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

VAHIYAI VANTHA VASANTHAM : வஹியாய்  வந்த  வசந்தம்

VAHIYAI VANTHA VASANTHAM : வஹியாய் வந்த வசந்தம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book VAHIYAI VANTHA VASANTHAM : வஹியாய் வந்த வசந்தம்.

Other Books in Religion & Spirituality, Reference

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.