You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

கலியுகம்

M விக்னேஷ்
Type: Print Book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹200 + shipping
This book ships within India only.
Price: ₹200 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

கண்ணபிரான் கண்மூட ,காசுபடைத்தவன் கடவுளாக, அதர்மத்தாய் வலி இல்லாமல் பெற்றெடுக்கிறது கலியுக பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் குற்றங்கள், தீமைகளின் தவத்தின் பலனோ என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்லானான்,காப்பவன் அவனோ மௌனமானான் .பிறப்பால் மனிதராகிறோம் ;இச்சையின் பிணைப்பால் மிருகமாகிறோம் .படைத்த உலகை மெல்ல அழித்து பலலட்ச வருடம் கடக்கிறோம்;சாதி ,மத ,சமயம் வழி தொடர்ந்து சங்கடங்களில் மூழ்கி திளைக்கிறோம்.கலியுகம் முடிந்தது ; உலகமும் அழிந்தது. கலங்கிய நெஞ்சோடு ,கடைசி மனிதனை கடந்து செல்கிறது கல்கி அவதாரம்.

"தர்மம் என்பது கேலிப்பொருளானால் ,சுயநல மனிதர்கள் என்பதே காட்சிப்பொருளாகும்...! "
என்ற ஒற்றைவரியின் கற்பனை தொகுப்புகளே,

" கலியுகம் "

About the Author

என் பெயர் விக்னேஷ் .M ,
கவிதை படைப்புகளில் இது என் ஐந்தாவதுபுத்தகம்.தமிழ் மேல் கொண்ட பற்றை , பயின்ற கணிப்பொறியியல் வழி மேம்படுத்தும் நோக்கத்தோடு,மின்னணு புத்தகங்கள் எழுதத் தொடங்கி, இன்று என் ஐந்தாவதுபுத்தகத்தை வெளியிடுகிறேன் .மேலும்தமிழ்மொழிவளர்ச்சிக்காகவும் ,சுயஎழுத்தாளர்களின் படைப்புக்களை மின்னணு மாற்றமாக பதிப்பிட வழிவகை செய்யவும், “மின்கவி”(https://www.minekavi.com )என்ற வலைத்தளத்தை உருவாக்கி நிறுவியுள்ளேன் .
தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடும், இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் .
மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் .

“வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவும் மற்றும் புத்தகம் தொடர்பான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன “.

Book Details

ISBN: 9781727308761
Number of Pages: 116
Dimensions: 6"x9"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

கலியுகம்

கலியுகம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கலியுகம்.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.