You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், திருமீயச்சூர் திருத்தல வரலாற்றுடன

பாராயணத்திற்கான எளிய தமிழ் வழிகாட்டி நூல
Mrs. Raja Rajeshwari Balachandren
Type: Print Book
Genre: Religion & Spirituality
Language: Tamil
Price: ₹130 + shipping
Price: ₹130 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

அன்னை லலிதாம்பிகையின் திருநாமங்களைப் பாராயணம் செய்ய விரும்புவோருக்கும், திருமீயச்சூர் திருத்தலத்தின் மகிமையை அறிய விழைவோருக்கும் இது ஓர் எளிய கையேடு. புதிதாகத் தொடங்குவோருக்கும் நெடுநாள் பாராயணம் செய்வோருக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறுவன:
• லலிதா ஸஹஸ்ரநாமம் – வரலாறும் சிறப்பும்
• திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் – தல வரலாறும்
தனிச்சிறப்புகளும்
• உச்சரிப்பு வழிகாட்டி
• ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் – ந்யாஸம், த்யானம்,
ஆயிரம் திருநாமங்கள்
• ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் – பிரார்த்தனை, த்யானம்,
திருநாமங்கள், பலஶ்ருதி
• இந்நூல் பிறந்த கதை – கனவுகள் காட்டிய வழி
• சமர்ப்பணமும் நன்றியுரையும்
• மனமார்ந்த பிரார்த்தனைகள

About the Author

தொகுப்பாசிரியர்: ராஜ ராஜேஸ்வரி @ கவிதா பாலசந்திரன்

இது என் முதல் நூல்; உங்கள் கருத்துகளை அன்புடன் வரவேற்கிறேன்.

மின்னஞ்சல்: kavithabalachandren711@gmail.com
இன்ஸ்டாகிராம்: dewyscribbler

Book Details

Number of Pages: 55
Dimensions: 6.00"x9.00"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், திருமீயச்சூர் திருத்தல வரலாற்றுடன

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், திருமீயச்சூர் திருத்தல வரலாற்றுடன

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Other Books in Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.