ரா பார்த்திபனக்கு ஒரு கிறுக்கல்கள், அப்துல் கலாம்க்கு ஒரு அக்னி சிறகுகள் மாதிரி நம்ம முத்து சிவாக்கு கச்சிதமா செட் ஆகுர தலைப்பு தான் ரவுசு.
ஏ செண்டர் சினிமா விமர்சகர்கள் சொல்ற மாதிரி, கேமராவ கொங்சம் tilt பன்னி இருக்கல்லாம், I need more emotions அப்படி எல்லாம் மேதாவி போல எழுதாம,
சி செண்டர் ஆடியன்ஸ் மாதிரி, பக்கத்து சீட்ல இருந்து கமண்ட் அடிக்குறது தான் முத்து சிவா வோட சினிமா விமர்சனம்.
ஓபாமா வே இவன் blog ல தமிழ் தான் பேசுவாரு, அப்போ தோனி, ரெய்னா, நெக்ரா எல்லாம் தர லோக்கல் தான். ஒரு மேட்ச் சம்மரிய 10 meme ல சொல்லிடுவாரு.
காலேஜ் blog இவனுக்கு (சாரி, மரியாதைகுரிய எழுத்தாளர் முத்து சிவா க்கு) கை வந்த கலை.
இந்த book யாரும் உடனே வாங்காதீங்க, ஒண்ணு ரெண்டு blog படிச்சிட்டு பிடிச்சிருந்த வாங்குக, இல்லாடி friends ஆ இருப்போம்.
Re: ரவுசு - RAVUSU
1.அருமையான புத்தகம். (ஆனா நான் வாங்கலை. 6 வருஷமா இவன்(ர்) ப்லொக்கை படிக்கிறேனே. அப்புறம் ஏன் தண்ட செலவு)
2.இவரோட எழுத்து நடை அருமை. சம கால நிகழ்ச்சிகளை நக்கல் அடிச்செ வரும். இவர் சினிமாவில் நடிச்சிருந்தால். கிளைமாக்ஸ் ரத்தக்கண்ணீர் எம். ஆர் ராதா மாதிரி வந்திருப்பார்.
3. ரிவ்யூ அட்லீஸ்ட் 25 வார்த்தையாவது இருக்கனுமாம். அதனால் இந்த 3வது பாயிண்ட்