You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
இழந்ததெல்லாம் உனக்கானதல்ல, அமைதி கொள்.
இல்லாததை நினைத்து ஏங்கி அழுவதை விட, இருப்பதை வைத்து இயங்கி எழுவதே அழகு.
வாசகர் உணரும் வரை வெறும் வார்த்தைகளாய் இருக்கும் என் வரிகள், நீங்கள் படித்து உணரும் நொடியில் உயிர்பெறும்.
புரட்டிப் பாருங்கள், இது என் அகத்தின் முதல் பக்கம்.
This includes many chapters like love, loneliness, philosophy, motivation, nature. Have look you may like it.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book என் அகத்தின் முதல் பக்கம்/ En agathin mudhal pakkam.