You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

Urashima (Tamil Edition)

nanda JK, Jevita Naresh
Type: Print Book
Genre: Children, Science Fiction & Fantasy
Language: Tamil
Price: ₹250 + shipping
Price: ₹250 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

ஜப்பானிய நிலாச்சோறு கதைகள்1 : மீனவ பையன் உரஷிமா

நீண்ட காலங்களுக்கு முன் ஜப்பானின் கடலோரத்தில் உரஷிமா என்ற மீனவ பையன் வாழ்ந்து வந்தான். அன்பானவன் மற்றும் தூண்டில் போடுவதில் கெட்டிக்காரன். சரி, ஒருநாள் அவன் படகை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கச் சென்றான். ஆனால் அவன் பிடித்தது மீன் இல்லை, அது என்ன தெரியுமா? ஏன்! அது ஒரு பெரிய ஆமை, கடினமான ஓடும், வேடிக்கையாகச் சுருங்கியிருந்த முகத்தையும், சிறு வாலையும் கொண்டிருந்தது.

About the Authors

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் : பி. ஹிட்ச். சாம்பேர்லைன். ஜப்பானிய மொழியில் எழுதியது : பெயர் அறியப்படவில்லை. தமிழில்: நந்தா

Book Details

Publisher: Jevita Naresh
Number of Pages: 17
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: Full Color
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

Urashima (Tamil Edition)

Urashima (Tamil Edition)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Urashima (Tamil Edition).

Other Books in Children, Science Fiction & Fantasy

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.