You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
ரஸநிஷ்யந்தினி (Sanskrit Slokas with meanings in Tamil)
ரஸநிஷ்யந்தினி என்பது ‘அஹம் வேத்மி மகாத்மானம்’ என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகத்திற்கு உரை. சதக ஸ்லோகத்துக்கு ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி பெயர் போனவர். அதாவது, 100 ஸ்லோகங்களைகொண்டு சொற்பொழிவாற்றுவது. வால்மீகி ராமாயண ஸ்லோகங்களை விரிவாகச் சொல்வது, ஒவ்வொரு அடியாக விவரிப்பது, சூழலை வர்ணிப்பது, விவரணைகளை மேலும் விவரிப்பது, உணர்ச்சிகளைத் தெளிவாக்குவது, கதாப்பாத்திரங்களின் நற்குணங்களை எடுத்துச் சொல்வது, கேட்பவருக்குள் அறிவொளியேற்றுவது, நன்னெறிகளைப் போதிப்பது, பக்தியைப் பரப்புவது, கூட்டத்தினருக்குக் கற்பிப்பதும் உற்சாகமூட்டுவதும், என்று அனைத்துமே இந்த சதகஸ்லோகங்களில் இடம் பிடிக்கும். ஸ்ரீராமரின் குணங்களைச் சொல்லும் சாஸ்திரியின் நேர்த்தியாக வடிக்கப்பட்ட நூறு ஸ்லோகங்களைக் கொண்ட ராமரஸ பிரவாஹம் ‘ரஸநிஷ்யந்தினி’
Re: ரஸநிஷ்யந்தினி
Rasanishyandhini is truly a fountainhead of Rama Rasam as the name suggests. The cover design by L Sumathi is excellent. The quality of the book is very good. Paruthiyur Krishna...