You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

அரிவைக்குரல்

பெண்ணின் வலி வார்த்தைகளாய்...
Rishibala Soundararajan
Type: Print Book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹199 + shipping
Price: ₹199 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

பெண்களின் ஒரு சில வலிகள் பெண்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு அது தெரிந்தாலும் புரிந்தாலும் அதை பெரும்பாலும் பொருட்படுத்துவது கிடையாது. இத்தகைய சூழலில் என் சில வார்த்தைகளும் வரிகளும் ஏதேனும் மாற்றத்தை கொண்டுவந்து விடாதா என்ற பேராசையில் பதிக்கப்படும் என் முதல் புத்தகம் - "அரிவைக்குரல்"

About the Author

நான் ரிஷிபாலா சௌந்தரராஜன். என் பெயரை நீங்கள் கேட்பது இதுவே முதல் முறையாக இருக்கும். ஆம், இது என் முதல் புத்தகம். பல நாட்களாக என் குறுகிய வாதத்தில் வட்டத்தில் இருப்போர் மட்டும் படித்துக்கொண்டிருந்த கவிதைகளை புத்தகப்பிரியர்கள் எல்லோரும் எங்கிருந்தும் வாசிக்க வேண்டும் என்றும் என் வார்த்தைகள் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனவே எனது இந்த புதிய பயணம் தொடங்கி இருக்கிறது.

Book Details

Publisher: Rishi Writes
Number of Pages: 75
Dimensions: A5
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

அரிவைக்குரல்

அரிவைக்குரல்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book அரிவைக்குரல்.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.