You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

ARPUTHANGAL NIRAINTHA ANNAMALAIYAR

THI.MALAI VASUDEVAN
Type: Print Book
Genre: Religion & Spirituality
Language: Tamil
Price: ₹252 + shipping
This book ships within India only.
Price: ₹252 + shipping
Due to enhanced Covid-19 safety measures, the current processing time is 5-7 business days.
Shipping Time Extra

Description

திருவண்ணாமலை குறித்து ஒரு பயணக் கட்டுரை. இதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்று எண்ணுகிறீர்களா? பயணக் கட்டுரைகளை பெரும்பாலும் அந்த ஊருக்கு சம்பந்தம் இல்லாத மனிதர் தான் எழுதியிருப்பார். இங்கு வித்தியாசமாக திருவண்ணாமலையிலேயே பிறந்து வளர்ந்து விளையாடி திரிந்த அனுபவங்களை மீண்டும் அசைபோட்டபடி நம்மை அழைத்து செல்கிறது இந்த பயணக் கட்டுரை. இங்கு வசிக்கும் பலரும், இந்த கேள்வியை அதிகம் கேட்டிருப்பார்கள். இந்த ஊர்ல சுத்தி பார்க்க என்னங்க இருக்கு? மிஞ்சி போனா ஒரு கோவில் சில ஆசிரமங்கள் என்று தான் பதிலும் வந்திருக்கும். அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது இந்த புத்தகம். திருவண்ணாமலையில் சுற்றி பார்க்க இவ்வளவு இடங்களா? அடுத்த அதிர்ச்சி, இது முதல் பாகம் மட்டுமே, அடுத்த பாகத்தில் இன்னும் நிறைய இருக்கு...

About the Author

மருந்தாளுநராக, சித்தமருத்துவராக, ஜோதிட ஆர்வலராக, உளவியல் நிபுணராக, ஓவியராக, கவிஞராக என்று இவர் எடுத்த அவதாரங்கள் பல, இப்பொழுது புதிய அவதாரம் எழுத்தாளர். முகநூலில் இவர் எழுதி வந்த கருத்துக்களை முதல் பாகமாக புத்தகமாக வெளியிடப் படுகிறது. இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். திருவண்ணாமலையிலேயே பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர். திருவண்ணாமலையிலேயே மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

Book Details

ISBN: 9788193755617
Publisher: UPPUKALLU PUBLISHERS
Number of Pages: 112
Dimensions: 8.26"x11.69"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

ARPUTHANGAL NIRAINTHA ANNAMALAIYAR

ARPUTHANGAL NIRAINTHA ANNAMALAIYAR

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ARPUTHANGAL NIRAINTHA ANNAMALAIYAR.

Other Books in Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.