You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

Mananilai maatram ( மனநிலை மாற்றம் )

எனது கதையின் வகை: மாயாஜால பள்ளியைக் காப்பாற்றுவதற்காக பேய்களை அழிக்க மந்திரக் குச்சிகளைப் பயன்படுத்துதல்
VENKATESAN R
Type: Print Book
Genre: Mystery & Crime, Entertainment
Language: Tamil
Price: ₹423 + shipping
Price: ₹423 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

மனநிலை மாற்றம் : இக்கதை 31 பாகங்கள் கொண்ட கதையாகும் ஒரு ஒரு பாகமும் வெவ்வெறு கதையம்சத்தை கொண்டது விசார்ட்

( விசார்ட் ) இவர் ஒரு ஆசிரியர் விசார்ட் எப்படி அவர் கிளாஸ் பசங்களுக்கு பாடம் சொல்லி குடுக்குறார் எப்படி விசார்ட் கூட அவர் பசங்க பயணிக்கிறார்கள் என்பதுதான் கதையின் சுருக்கம்

பாடம் : இங்க மந்தரசக்திகளை காத்து குடுக்குறதுதான் பாடமே விசார்ட் ஒரு மந்திரவாதி அவர் எப்படி அவர் பசங்களுக்கு பாடம் நடத்தினார் விசார்ட் உடைய ஸ்டுடென்ட்ஸ் பாடம் எப்படி கத்துக்குதாங்க மந்தர சக்திகளோடயே முக்கியதுவத்தை மந்தர உலகத்தில் விசார்ட் கூட நீங்க தெளிவா பாக்கலாம்

வகை : பள்ளி மாணவர்கள்
மந்திரக்குச்சிகளுடன்

பருவம் - 1 ( 1 முதல் 13 )

முதல் பாகம் : மனநிலை மாற்றதைப்பற்றியது

இரண்டாம் பாகம் :
மலேக்னேன்ட் நார்சிஸ்ட்

மூன்றாம் பாகம் : பள்ளிக்கூடத்தில் பாடம்

நான்காம் பாகம் : சூனியக்காரியின் ஆட்டம் முடிந்தது

ஐந்தாம் பாகம் : சீனியர் பசங்களுக்கு பரிட்சை

ஆறாம் பாகம் : விசார்ட் மந்திரவாதிக்கு என்ன ஆச்சி

ஏழாம் பாகம் : விசித்திர ஜந்து கூட பயணம்

எட்டாம் பாகம் : விசார்ட் டோபி கூட பயணம் தொடருது...

ஒன்பதாம் பாகம் : விசார்ட் டோபி நெருக்கம்

பத்தாம் பாகம் : விசார்ட் டோபி சேட்டை

பதினோராம் பாகம் : காதலர்களை சேர்த்து வைக்கிறார்கள் விசார்ட்டும் டோபியும்

பனிரெண்டாம் பாகம் : சாத்தான் நுழைவு

பருவம் - 2

( 14 முதல் 24 ஆவிகளின் ஆட்டம் )

பருவம் - 2 முடிந்தது...

பருவம் - 3 ( மாயாஜால உலகில் அடுத்த கட்டம் ஆரம்பம் ) தொடரும்...

( அனைத்து பகுதிகளும் ஒரே கதையில் இணைக்கப்பட்டுள்ளன )

About the Author

வணக்கம் நான் வெங்கடேசன் என் அழகான கதைகளை தமிழ் மொழியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என் ஆர்வம் ஒன்று மட்டுமே

என்ன அது

உங்கள் மகிழ்ச்சியின் அமைதியை புன்னகையில் மகிழ்விக்க

என் கதைகளில் உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் பெறலாம்

எனது கதையின் வகை: மாயாஜால பள்ளியைக் காப்பாற்றுவதற்காக பேய்களை அழிக்க மந்திரக் குச்சிகளைப் பயன்படுத்துதல்

Book Details

Publisher: already available in amazon kindle E-book
Number of Pages: 259
Dimensions: 8.27"x11.69"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

Mananilai maatram ( மனநிலை மாற்றம் )

Mananilai maatram ( மனநிலை மாற்றம் )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Mananilai maatram ( மனநிலை மாற்றம் ).

Other Books in Mystery & Crime, Entertainment

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.