You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

Sattendru marum Vaanilai

சட்டென்று மாறும் வானிலை
vimal de brit
Type: Print Book
Genre: Romance
Language: Tamil
Price: ₹630 + shipping
Price: ₹630 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

மீண்டும் மீண்டும் எத்தனை முறை சொல்லப்பட்டாலும் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் தன்மை கொண்டவைதான் காதல் கதைகள். அதிலும் முதல் காதலை சொல்லும் கதைகளை அனைவரும் தங்கள் வாழ்வோடு பிணைத்து நினைவுகளோடு சேர்த்து உருகும் தன்மையுடையவை. இத்தகைய காதலை நினைவுபடுத்தும் மற்றுமொரு முதல் காதல் கதைதான்
சட்டென்று மாறும் வானிலை

About the Author

சிறு வயதிலிருந்தே சினிமா இயக்குனர் அல்லது சினிமாத் துறையில் ஏதேனும் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்பது புத்தக ஆசிரியரின் கனவு. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து செய்துகொண்டிருக்கிறார். சில தமிழ், தெலுங்கு படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். அவருடைய இயக்குனர் கனவுக்கு இது ஒரு சிறிய படிக்கட்டாக உதவும் என்று தனது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஒரு எழுத்தாளனாக எல்லா வகையான கதைகளும் எழுதக்கூடிய திறமை இருக்க வேண்டும் என்பது இவருடைய எண்ணம். ஒரு முழுநேர எழுத்தாளராக தன்னை மாற்றிக்கொள்ளும் திசையில் பயணிக்க தன் முதலடியை எடுத்துவைத்துள்ளார்

Book Details

ISBN: 9789353919887
Number of Pages: 236
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

Sattendru marum Vaanilai

Sattendru marum Vaanilai

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Sattendru marum Vaanilai.

Other Books in Romance

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.