You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
“குற்றத்தின் நிறம் சிவப்பு!”
"நீதியைக் காப்பாற்ற வேண்டிய இடத்தில் அநீதி மகுடம் சூடினால்...
மரணத்தைத் தவிர வேறு தண்டனை ஏது?"
அறிவியல் உலகின் உச்சத்தைத் தொடத் துடித்த ஒருவனின் பேராசை, அவனை ஒரு ரத்தவெறி பிடித்த அரக்கனாக மாற்றுகிறது. இயற்கை விதிகளுக்கு மாறாக, மனித குலம் இதுவரை கேள்விப்படாத ஒரு கொடூரமான பசிக்கு அவன் அடிமையாகிறான்.
காணாமல் போன ஒருவனின் தேடலில் இறங்கும் சப்-இன்ஸ்பெக்டர் பாலாவிற்கு, ஒவ்வொரு அடியிலும் காத்திருப்பது மரண வாடை வீசும் மர்மங்கள்!
மர்மக் குரல்கள்...
தடம் தெரியாமல் மறையும் மனிதர்கள்...
ரகசிய அறைகளில் அரங்கேறும் சிதைக்கப்பட்ட ஆராய்ச்சிகள்...
மனித வேட்டையின் அதிர்ச்சியூட்டும் நிஜங்கள்!
அன்பான கணவன்...
நம்பிக்கையான நண்பன்...
அமைதியான மனைவி...
இவர்களில் யார் வேட்டைக்காரன்? யார் இரை?
புனிதமான மருத்துவ உலகம் பூசி வைத்திருக்கும் முகமூடியை கிழித்து, ரத்தமும் சதையுமான நிஜத்தை உங்கள் கண்முன் நிறுத்துகிறது இந்த நாவல்.
உண்மை உறங்காது...
பழிவாங்கல் ஓயாது!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book குற்றத்தின் நிறம் சிவப்பு.