You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு என்னும் இப்புத்தகம் பூமிக்குாிய நம்முடைய வாழ்வை நாம் எங்ஙனம் நமக்கும், பிறருக்கும் பிரயோஜனமுள்ளதாய் வாழமுடியும் என விளக்குகிறது. இப்புத்தகத்தில் நம்முடைய அன்றாடக வாழ்வில் வரக்கூடிய சோதனைகள், தடைகள், கடன் என்னும் பிரச்சனை, மரணபயத்தை மேற்கொள்ளுதல் போன்ற காாியங்கள் உண்மைச் சம்பவங்கள் மற்றும் வேத ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!.